Friday, August 5, 2011

உண்மை காதலுடன்...

உன் நினைவுகளால் எரிந்து
சாம்பலாகிறது என் இதயம்
எரிந்து விட்ட சாம்பலும்
உன்னைத் தேடித்தான் காற்றில்
பறந்து வருகிறது!
தூசியென்று தவறிக் கூட தட்டிவிடாதே
என் சாம்பல் கூட கதறி அழும்
உன் காலடியில் உண்மை காதலுடன்.....!!!

No comments:

Post a Comment