Saturday, August 6, 2011

கல்லறை காதல்.......

என் காதல்
கண்ணிரில் நனைந்து
வெண்ணீராய்
உதிர்ந்த பின்
நினைவுகள் மட்டும்
எனக்கு
கல்லறையாக
முளைத்திருப்பது ஏன்?

No comments:

Post a Comment