Friday, August 5, 2011

தூக்கனாங் குருவி

அறுந்து விழுந்தால் ஆபத்து..
இருந்தும்
தன் சின்ன அலகால்
நூல் பொறுக்கி, நார் பொறுக்கி,
உச்சியில் கூடு கட்டி வாழ்கிறது குருவி...

“கட்டிய வீட்டை இடித்து விட்டு
வாஸ்து சரியில்லையென
வாசலில் நிற்கிறான் மனிதன்“......

No comments:

Post a Comment