Saturday, August 6, 2011

ரசித்துப் படிக்கிறேன்......

தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்......!!!

No comments:

Post a Comment