Friday, August 5, 2011

என் இதயம்.......

பெற்ற தாய்கூட
உன்னை கருவறையில்
பத்துமாதம் தான்
சுமந்து இருப்பாள்.
நீ பார்த்த
ஒரு பார்வையிலேயே
அன்று முதல்
இன்றுவரை
உன்னை மட்டுமே
சுமந்து கொண்டிருக்கிறது...
என் இதயம்......

No comments:

Post a Comment