Friday, August 5, 2011

உன் நினைவில்.....

உன் நினைவில் தினமும்
மரணித்து கொண்டிருக்கின்றேன்..
நீ இன்றி போனால்
எனக்கு வாழ்க்கை இல்லை
நீ பிரிகின்ற அந்த நொடி
நான் மடிந்து தான் போவேன்.
எனக்கு மலர் மாலை தராவிட்டாலும்
உன் கைகளால்
மலர் வளையம் தந்து விடு........!!

No comments:

Post a Comment