Sunday, August 7, 2011

நினைவுகள் மட்டும்..

நட்பென்று கை குலுக்கிக்கொள்ள...
கண்ணீரை மறைத்து கள்ளமாய் சிரிக்க
காலம் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை.
உறவு முக்கியம் இல்லை
நான் கொண்ட உணர்வே என் உயிர்...
போதும் இந்த நினைவுகள் மட்டும்....!!!

No comments:

Post a Comment