Saturday, August 6, 2011

உன் கோபங்களை மிக ரசிக்கிறேன்....

உன்னுடன் பேசிவிட்டு
உடனே மறந்துவிடுகின்றேன். ஆனால்,
உன்னுடன் கோபம் கொள்ளும் நேரங்களில்
நாள் முழுவதும் உன்னையே
நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
அதனால்தான் என்னவோ உன்
கோபங்களை மிக ரசிக்கிறேன்....!!!

No comments:

Post a Comment