Friday, August 5, 2011

என் கண்ணுக்குள்ளே

என் கண்ணுக்குள்ளே
உன்னை வைத்தேன்
என் கண்ணீர் உன்னை
சுடவில்லையோ!!!!

என் உயிருக்குள்ளே
உன்னை வைத்தேன்
என் உணர்வு உனக்கு
புரியல்லையோ!!!!

என் நெஞ்சுகுக்குள்ளே
உன்னை வைத்தேன்
என் நெஷம் உனக்கு
புரியல்லையோ!!!!

என் உள்ளம் படும் பாட்டை
என் ஜீவன் நீ
என்றடி உணர்ந்து
கொள்வாய்....!!!

No comments:

Post a Comment