Tuesday, August 9, 2011

காதலித்துக்கொண்டே இருப்பேன்....

நீ
காதலிக்காவிட்டாலும்
நான் காதலித்துக்கொண்டே இருப்பேன்
வரம் தராவிட்டாலும் தொடர்ந்து சாமியை வணங்கும் பக்தனைப்போல ...

No comments:

Post a Comment