கருப்புரோஜா
Saturday, August 6, 2011
சிரிக்கிறாள்.....
சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கிறாள்
அவளுக்கென்று நினைத்து....!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment