கருப்புரோஜா
Friday, August 5, 2011
எனது ஞாபகங்கள்....
எனது ஞாபகங்களை
கழற்றி எறிந்து விட்டு
வாழ்க்கைப் பாதையில்
நீ நடக்க முடியாது.
கவனித்துக்கொள் அன்பே !
அவை உன்னுடைய
காற்செருப்புகள் அல்ல......
கால்கள்....!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment