Friday, August 5, 2011

என் காதலுக்காக….

கனவாகிப் போனதடி
நினைவான எம் காதல்
காலத்தின் கோலம் என
கவிதையில் மட்டும்
வடிக்கின்றேன்
என் காதலின் கதையை.

கண்ணே! புரிந்துவிடு
கண்ணீரில் வடிக்கிறேன்.
என் கவிதையை
என் காதலுக்காக….!!

No comments:

Post a Comment