Saturday, August 6, 2011

என் காதல்.....

காத்திருந்த்தால்
காதல் காய்க்குமா?
கல்லடி படுவதுதான்
காதல் என்றால்
என் காதல் காயப்படுவது
ஒன்றும் தப்பில்ல.....!!!

No comments:

Post a Comment