Saturday, August 6, 2011

வருத்தபடுகிறார்கள்.....

எல்லோரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தபடுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக......!!!

No comments:

Post a Comment